கொழும்பை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கண்ணுத்துரை இரத்தினதுரை அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கண்ணுத்துரை (H.S.B.C) – கமலேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வரும், ஜெயகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,மோகனதுரையின் சகோதரரும்,பானுதுரை (Singer Finance North Regional Manager) பாசமிகு தந்தையும்,நிசாந்தினி (NDB Bank) மாமனாரும்,சக்தியின் பாசமிகு பேரனும்,சந்திரவதனாவின் மைத்துனரும்,சுயேந்திரதுரையின் பெரியப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2025
- Time of Funeral: 09-03-2025 at 10:30 AM
- Time the Cortege Leaves: 09-03-2025 at 12:30 pm
- Location of Remains: No. 880, K.K.S. Road, Nachimar Koviladi
- Funeral Location: Pukazhudal Gombayan Manal Hindu Cemetery.
