மட்டக்களப்பு மகிழடித்தீவைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, நியூ ஜெர்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தக்குட்டி பகீரதன் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தக்குட்டி, – நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், திரு. திருமதி. தருமரெத்தினம் மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அமுதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,நேத்ரா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சாந்தலிங்கம், சாந்தகுமாரி, சற்குருலிங்கம், உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,திவாகரன், ஜெயராணி (சுவிஸ்), நித்யராணி, சுபாகரன், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், விஜயகுமார், ரூபராணி, தவமலர் ஆகியோரின் அன்பு மைத்ததுனரும்,ரவி (சுவிஸ்), லோகநாதன், ரூபிக்கா, பிரதீபா ஆகியோரின் சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 22, 2025
- Time of Funeral: May 21, 2025, 6:00 PM to 8:00 PM
- Time the Cortege Leaves: May 22, 2025, 9:00 AM to 11:00 AM
- Location of Remains: 101, Union Ave, Belleville, NJ 07109.
- Funeral Location: 44, Bay Avenue, Bloomfield, NJ 07003.
