Date of Birth: 04 April 1954 – Deceased: 03 January 2025மட்டக்களப்பு – சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தலிங்கம் சத்தியசீலன் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தலிங்கம் – மனோன்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,ஹர்ஜனா (தொழில்நுட்ப உதவியாளர் – விவசாய திணைக்களம், கரடியனாறு), சஞ்ஜிதா (இலண்டன்), பிரவீனா (ஆசிரியை – திரு/ ஸ்ரீ மாதுமை அம்மாள் வித்தியாலயம்), பேஷாந் (யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரதீபன் (இலண்டன்), நிஷாந்தன் (Swiss Kiss Beach Resort – திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 6, 2025
  • Time of Funeral: 06-01-2025 at 10:00 AM
  • Location of Remains: Sidthandi, Batticaloa,
  • Funeral Location: Pukazhudal Sidthandi Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...