யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் கொழும்பு கல்கிசை இல 4/5-4/ 3 ஹம்டன் ஹோம்ஸ்(Hampden Homex ஹோட்டல் வீதியை Hotel Road, வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தப்பிள்ளை புஷ்பராஜா அவர்கள் இன்று 08-02-2025ம் திகதி சனிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் பூதவுடல் 09-02-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிமுதல் மஹந்த மலர்ச்சாலையில் (இல 591,காலி வீதி,கல்கிசை) அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிக்கரியைகள் அதே தினம் 09-02-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் மஹந்த மலர்ச்சாலையில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக அன்னாரின்பூதவுடல் பிற்பகல் 1:00 மணிக்கு கல்கிசை பொது மயானத்திற்கு (General Cemetery,Mount laviniya) எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 9, 2025
- Time of Funeral: 09-02-2025 at 11:30 a.m
- Time the Cortege Leaves: 09-02-2025 at 1:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: General Cemetery, Mount Lavinia
Leave a message for your friend or loved one...