fbpx
Popular

யாழ் நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு கந்தப்பு ஸ்ரீகந்தபாலா அவர்கள் 19-10-2022ம் திகதி புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு குணமணி தம்பதியரின்  அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சகுந்தலாதேவி தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கோகுல், பவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
குணரஞ்சினி (கனடா), காலஞ்சென்ற குணவதி, ஸ்ரீகந்தகுமார் (கொழும்பு), ஸ்ரீகந்தசீலன் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்றவர்களான நந்தகுமார், சுகுமார் மற்றும் நந்தினி (கொழும்பு), நளினி (கனடா), விஜயகுமார் (லண்டன்), ஜெயக்குமார் (லண்டன்), சாந்தினி (கொழும்பு), நவநீதகுமார் (கனடா), வினோதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்
 

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 22-10-2022ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 23-10-2022ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை 9.00 மணி தொடக்கம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 22nd October 2022 from 09:00am to 5:00pm, 23rd October 2022 from 09:00am to 3:00pm
  • Time the Cortege Leaves: 23rd October 2022 from 3:00pm to 5:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlour, Borella
  • Funeral Location: General Cemetery Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...