யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும்,ஆவரங்கால் 10 ம் கட்டையடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமான. திரு கந்தசாமி அரசரட்ணம் அவர்கள் இன்று 24/06/2024ம் திகதி திங்கள்கிழமை இறைபாதம் அடைந்தார்.அன்னார் திரு திருமதி கந்தசாமி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி யின் அன்புக்கணவரும், பரமேஸ்வரி, மகேஸ்வரி, சிவபாக்கியம், தியாகராஜா, கமலாதேவி, சந்திராதேவி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
