Popular

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமித்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், கந்தாசமித்துரை – சந்திராகாந்தியம்ம தம்பதியினரின் அன்பு மகனும்,சிவகங்கை – கோசாலையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,அழகேட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,பாலேந்திரன் (ரகு), செல்வேந்திரன் (செல்வன்), புவனேந்திரன் (இந்திரன்), பாலேஸ்வரன் (சின்னக்கண்ணன்), கலைவாணி, பிரசாந்த், பிரபு, ஜெராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,குமாரி, யோகலட்சுமி (கலா), ரஞ்சனாதேவி, அகிலா, செல்வக்குமார், குமார், கஜந்தினி, அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானவேல், வேல்முருகன், சுகந்திராதேவி, ஆனந்தவடிவேல் மற்றும் தங்கவேல் (கட்டி), பாலகிருஷ்ணன் (ரவி), ஶ்ரீரஞ்சனி (இலண்டன்), சரோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ரத்னசாமி, சின்னகிளி, மதியழகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பேரப்பிள்ளிகைளின் பேரனும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *