Popular

யாழ் டச்சுவீதி, சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு பூபதிராஜா அவர்கள் 11-01-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பசுவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருகனும்,பாக்கியலக்ஸ்மி ஆவர்களின் பாசமிகு கணவரும்,மயூரன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவனேஸ்வரி (ராணி), வரதராஜா, சடாச்சரதேவி (ரதி), காலஞ்சென்ற புஸ்பவதி (மாலா) மற்றும் ஜீவராஜா ஆகியோரின் பாசமிகு  சகோதரனும்,அவ்வைத்தேவி, அருணகிரிநாதர், அம்பிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *