யாழ். குமார் இல்லம், விக்னேஸ்வரா கல்லூரி வீதி, கரவெட்டி மேற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இரவீந்திரநாதன் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசிரியர்களான கார்த்திகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரநாதன், யோகேந்திரநாதன், சுந்தரகலாராணி, கோகுலராணி, கிருஷ்ணகுமார், லலிதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமா, ராசமணி, லோகநாதன், காலஞ்சென்ற திருவானந்தராஜா, பாணுரேகா, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேந்தர், கஜேந்தர், கர்ஷாந், விவிதா, புருஷோத் ஆகியோரின் சித்தப்பாவும்,
வேணுகா, தணிகா, சுவேத்தா ஆகியோரின் பெரியப்பாவும்,
நஜீவ்காந், நிலாணி, கிருஷாந், சஜிதா, மஹிராஜ், நோஷிக்கா, தர்ஷன், சஜீனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வை
Thursday, 02 Nov 2023
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 6, 2023
- Time of Funeral: 02 Nov 23 From:- 4:00PM-5:30PM,03 Nov 23 From:- 4:00PM-5:30PM, 04 Nov 23 From:- 2:00PM-3:30PM,06 Nov 2023 From:- 10:30 AM - 11:30 AM
- Time the Cortege Leaves: 06 Nov 2023 From:- 12:00 PM - 12:30 PM
- Location of Remains: Memoria Funerarium 4 Bd de Bezons, 78500 Satrouville, France
- Funeral Location: Crématorium de Cormeilles-en-Parisis 27 Georges Méliès, 95240 Cormeilles-en-Parisis, France
Leave a message for your friend or loved one...