யாழ் சுன்னாகம் ஐயனார் கொவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு ஸ்ரீதரன் அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை லண்டனில் காலமானார்.அன்னார், சிறீ கெங்காதேவி (ரஜனி)  அவர்களின் கணவரும்,கார்த்திகேயன், ரிஷிகேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...