முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரம், கொட்டஞ்சேனையைப் வசிப்பிடமாகவும் கொண்டவரும் கொழும்பு முகத்துவாரம் சர்வாத்த சித்தி விநாயகர் ஆலய சிவாச்சாரியான திரு கார்த்திகேய ஐயர் கணேஸ்வரக்குருக்கள் அவர்கள் இன்று 20-01-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முள்ளிவளை கார்த்திகேய ஐயர் – புவனேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்புப் பவதல்வரும்,
பொன்னாலை நித்தியானந்தக் குருக்கள் – கனகாம்பிகை (சீதா-கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீவித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்தீஸ்வரசர்மா, நிஷாந்தினி, கார்த்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கங்கா, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீவைநிகா, ஸ்ரீவிதார்த், ஸ்ரீவிகாஷ், ஸ்ரீவிருக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கலாதேவி (தெல்லிப்பழை), காலஞ்சென்ற ரதிதேவி, இரகுநாதக்குரு்கள் (முள்ளியவளை), சித்திரமாலா (வற்றாப்பளை), காலஞ்சென்ற ஓம்குகசர்மா, வரதராஜசர்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீபாலச்சந்திரக்குருக்கள் (கனடா), ஸ்ரீரஞ்சினி (கனடா), ஸ்ரீரம்யா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 21, 2024
- Time of Funeral: 21st January 2024 at 12:00noon
- Time the Cortege Leaves: 21st January 2024 at 2:00pm
- Location of Remains: Lanka Funeral Prlor, Borella
- Funeral Location: Borella Hindu Cemetery
