fbpx
Popular

யாழ். பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட
திரு. கருணாகரன் கபிலன் (கோபி) அவர்கள் 25/01/22 ம் திகதி புதன்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார். 
 
அன்னார்  கருணாகரன் மகாராணி தம்பதியரின் பாசமிகு மகனும்,
 
கமலேஸ்வரன் (அவுஸ்ரேலியா) காலஞ்சென்ற கமலதாஸன் மற்றும் கலையரசன் (லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
 
முத்துத்தம்பி பொன்னு மற்றும் சின்னையா இராசமணி ஆகியோரின் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 26/05/22 ம் திகதி அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும். 
 
இத் தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 
 
் ஆவரங்கால் ஒன்றியம் லண்டன் ்
 
தொடர்புகளுக்கு:
சி. கருணாகரன் (தந்தை): + 94 77 100 6317கலீஸ்: +44 788 459 4741

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...