Popular

இந்தியா -நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 15, அளுத்மாவத்தையை (Tiara Apartment) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பையா சண்முகம் கவுண்டர் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையா கவுண்டர் – செல்லாயி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற காளியண்ணன் கவுண்டர் – காளியம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ராதா அவர்களின் அன்புக் கணவரும்,கோகிலராஜ், பரமேஸ்வரி, சிரியாணி ஆகியோரின் தந்தையும்,காளிதாஸ் (ARK Associates), ஶ்ரீபாலேந்திரன் (Muthimari Stores), ரஞ்சனி ஆகியோரின் மாமனாரும்,ஹரேந்திரன், கிருத்திக், ஶ்ரீஅபிஷேக், கனிஷ், ஶ்ரீச்பரிஷா, நிரல்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 9, 2025
  • Time of Funeral: 08-07-2025 from 10.00 am, and 09-07-2025 at 9.00 am
  • Time the Cortege Leaves: 09-07-2025 at 10.00 am
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
  • Funeral Location: Borella Public Cemeter

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *