fbpx

இந்திய-திருச்சி மாவட்டம் மேலங்காரம் திரு. கருப்பையாபிள்ளை மதியழகன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை 2.10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை-ருக்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கவிதா அவர்களின் அன்புக்கணவரும்,அன்பழகன், வடிவழகன், நெடுமாறன், மாதவன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,சுதன், தேஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராகவன் (கொழும்பு), சந்திரமோகன் (திருச்சி) ஆகியோரின் சகலையும்,பாமா (இந்தியா), மலர்வதனி (இந்தியா), ரஜனி (நுவரெலியா), யோகலக்‌ஷ்மி (இந்தியா) ஆகியோரின் மைத்துனரும்,சாந்தா, கீர்திகா ஆகியோரின் அத்தானும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 14, 2024
  • Time of Funeral: 14-10-2024 at 10.00 a.m.
  • Time the Cortege Leaves: 14-10-2024 at 12:00 noon
  • Location of Remains: (427/58, Keels Scheme, Palm Villas, Ferguson Road, Mattakkuliya, Colombo-15)
  • Funeral Location: Madhampitti Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...