யாழ். நல்லூர், இல-21, கன்னாரலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிநாதர் வர்ணகுலசிங்கம் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் – கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – இராசலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,ஹேசிகா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தினேஷ்கரன், அரசகுமார் ஆகியோரின் மாமனாரும்,பாலசுப்பிரமணியம், தங்கபூபதி, தியாகராஜா, மகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 22, 2024
- Time of Funeral: 22-12-2024 at 09.30 AM
- Time the Cortege Leaves: 22-12-2024 at 11:00 AM
- Location of Remains: No-21, Kannaralena, Nallur, Jaffna
- Funeral Location: Pukazhutal Semmani Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...