மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் (பயிரிக்கூடல்), மன்னார் (செமினரி றோட்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை பஞ்சநாதன் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,Dr. சந்திரசேகரம் (லண்டன்), காலஞ்சென்றவர்களான லங்கநாதன், அன்னபூரணம், அன்னபாக்கியம், ராணிதேவி ஆகியோரின் சகோதரரும்,கரன் (முகாமையாளர் – விஞ்ஞானம் களக்கற்கை நிலையம் வலயக்கல்வி அலுவலகம் – மன்னார்), காண்டீபன் (பொறியியலாளர் – லண்டன்), கலைப்பிரியா (ஆசிரியை – முஸ்லிம் மகளிர் கல்லூரி – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பத்மாஜினி (ஆசிரியை- புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி – மன்னார்), துளசி (லண்டன்), டெரிஷன் (மென்பொருள் பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஆரூரன், ஆருஷி, அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 21, 2024
  • Time the Cortege Leaves: 21st April 2024 at 09:00am
  • Location of Remains: Small Kurumada Street, Mannar.
  • Funeral Location: Mannar Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...