Popular

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வசிப்பிடமாகவும், Paris Epone பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை தளையசிங்கம் அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – செல்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் (பெரியசபா) – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சபாராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ஞானச்சந்திரன் (சந்திரன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,பத்மசுகி அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானேஸ்வரி, திருலோகவதி, இராஜேஸ்வரன் மற்றும் சாந்தசிவரூபி (இலங்கை), காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன்- பத்மராணி தம்பதியினரின் சம்பந்தியும்,சர்வானந்தன், காலஞ்சென்ற பங்கயற்செல்வி மற்றும் சபாமணி, காலஞ்சென்ற காந்திசொரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான நாகராசா, செல்வரெத்தினம் மற்றும் சாந்தகுமாரி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 18, 2024

Leave a Review

Leave a message for your friend or loved one...