Popular

யாழ். கடையிற் சுவாமி கோவில் வீதி, நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. V. மகேந்திரன் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வைத்தியலிங்கம் (உரிமையாளர் – வைத்தியலிங்கம் மரக்காலை – யாழ்ப்பாணம்) – மணியம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,யசோதரா அவர்களின் அன்புக்கணவரும்,சஞ்சீவனின் பாசமுள்ள தந்தையும்,திருநீலநாயகி, விமலநாயகி, காலஞ்சென்றவர்களான சொரூபராணி, தவராணி மற்றும் கமலராணி, இந்திரராணி, K. V. சுசீந்திரன், K. V. ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கீர்த்திசிங்கம், சிவராசா மற்றும் கனகரட்ணம், காலஞ்சென்ற துவாரகன், சண்முகலிங்கம், காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 24, 2024
  • Time of Funeral: 24th April 2024 from 08:00am to 4:00pm
  • Time the Cortege Leaves: 24th April 2024 at 4:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *