fbpx
Popular

யாழ். கீரிமலை, பொற்கலம்தம்பை அம்பனை பின்னணிகளைக் கொண்ட திரு. கதிரமலை உருத்திரமூர்த்தி அவர்கள் 08-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கதிரமலை-தடாதகைப்பிராட்டியார் இணையரின் மகனும், மகாஜனர் சிவஞானேஸ்வரி (சந்திரா) அவர்களின் கணவரும்,மகாஜனர்கள் நிருபானந்தன், பிரேமானந்தன், ஜீவானந்தன், சங்கரானந்தன் ஆகியோரின் தந்தையாரும்,மகாஜனர்கள் விஜயநாதேஸ்வரன், குமாரதேவன், தயாபரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...