யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு செல்வம் அவர்கள் 13-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு-கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,உதயகுமார், தர்மகுமரன், புவனகுமாரி, தவகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான அழகேந்திரராசா, பஞ்சலிங்கம் மற்றும், தர்மராசா, மகாலிங்கம், முத்துலிங்கம், தவமணிதேவி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், தனபாலசிங்கம், செல்லம்மா, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 19, 2024
- Time of Funeral: 19-12-2024 at 9.00 am
- Time the Cortege Leaves: 19-12-2024 at 11.00 am
- Location of Remains: Koppai South, Kumbapillai,
- Funeral Location: Pugadalal Irupal East Nochikkadu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...