Popular

யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தியாகராஜா அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி (சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணராசா, கீதாஞ்சலி, தேவராசா, பிரியதர்சினி, குகராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகநாதன், தர்மகுலசிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், இராசலிங்கம், லீலாவதி, ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கம்சாமதி, சிவகுமார், பபிதா, முருகானந்தன், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி, நாகேஸ்வரி, ராணி, கமலாம்பிகை, சந்திரபாலா, அருளானந்தம், செங்கமலம், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, சரஸ்வதி மற்றும் நடராசா, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜஸ்மிகா, சஸ்விகா, துவாரகன், துர்க்காயினி, மவ்லீஸ், தீபிகன், கேசிகா, ஜஸ்ணவி,சுவேதிகா, வினோஜன், சஸ்மிதா, றிஸ்மிகா, அஸ்விகா, கவிநாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *