கண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரேசன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசன் – சரோஜினி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,தர்மலிங்கம் – இராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பிரியானந்தி (ஆசிரியை – புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி) அவர்களின் அன்புக் கணவரும்,அபிராமி (மெல்பேர்ன், அவுஸ்திரேலியா), டிலக்ஷன் குமரன் (Senior Receptionist, BPE Asgiriya Hotel) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நடராஜா (BOC), சகுந்தலா ஆகியேராின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
