Popular

யாழ். கொக்குவில் கருவேலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இல-31, 37ம் ஒழுங்கை, வௌ்ளவத்தை, கொழும்பு – 06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமநாதன் கமலநாதன் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன் – கமலாதேவி தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,நந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,அபிலாஷ் (நெதர்லாந்து) அவர்களின் அன்புத் தந்தையும்,கீதா, அனுசியா (குமுதா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,லோகேஸ்வரன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 2, 2025
  • Time of Funeral: 02-03-2025 from 9.00 am to 4.00 pm
  • Time the Cortege Leaves: 02-03-2025 5.00 pm
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *