யாழ். இணுவில் தெற்கு, துரை வீதி பாகுதேவன் புலத்தை பிறப்பிடமாகவும், உரும்பிராய் மற்றும் கொழும்பு – கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரித்தம்பி சபாநாதன் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் மதவடி லேன் சுதுமலையில் நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
