Popular

யாழ். இருபாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கெங்காதரம் கிருபானந்தன் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கெங்காதரம் – வேதரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,துஸ்யந்தி (Physiotheropist – சாவகச்சேரி வைத்தியசாலை), ரவிச்சந்திரன் (Engineer-Green Tech NSWDB), கோபாலரட்ணா (QS,Rana Construction) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயான் (RDA-TO-Pointpedro), Dr.சிவரஞ்சினி (Teaching Hospital Jaffna), சாம்பவி (Cmmercial Bank Jaffna) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சாஷ்வதி, ஷஷ்டிக்குமரன், அபிஷேக், அபிநாஷ், அபிஷ்னா, சிவஏரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,பரமேஸ்வரன் (பிரித்தானியா), கனகராஜா (பிரித்தானியா), தயாநிதி, Lion காண்டீபன் JP (Swasthi Enterprises), உமாசுதன் (பிரித்தானியா), ராமநிதி (பிரித்தானியா), வேதகெங்கா, நந்தினி (France) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *