Popular

யாழ். கெருடாவில் தொண்டைமானாற்றினை பிறப்பிடமாகவும், அல்வாய்   மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  கிட்டினன் அருமைதுரை  அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற கிட்டினன்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,இராசாத்தி அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான தங்கரட்டினம், கிளிதுரை, தங்கதுரை மற்றும்  அழகுதுரை, சுலோசனா, கிருஷ்ணகுமாரி, ஜெயராஜ், ஜெயதுரை  சூரியகலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரம், பொன்னம்பலம் மற்றும் இரத்தினம், கிருஷ்ணபகவான், நிர்மலாதேவி, கார்த்திகேஸ்வரி, ஆஷா, மகேந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவனேஸ்வரன், பரிதினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பிரியாந்தி, சந்தோஷ், ஜெனோஸ், தட்சியன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *