யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Montreal – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோகிலன் வேலாயுதம் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் – புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான இராசதுரை – நல்லநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சாலினி, நிஷாந், நிதுர்ஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்ற விமலதாசன், லிங்கதாசன், நளினி, புகழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுலோஜி, மயூரி, சாரூபன், அகர்ஜன், சிவர்ஜன் ஆகியோரின் மாமனாரும்,தாரணி, செல்வராசா, ஜெயமதீஸ்வரா, கமலாம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், ஜெகதாம்பிகை, லோகேஸ்வரன், சிவராஜா, நிர்மலாதேவி, பவானி ஆகியோரின் மைத்துனரும்,கொறினா, விஜித், வீபன் ஆகியோரின் பெரியப்பாவும்,அக்ஷயன், ஆத்விக், இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 12, 2025
- Time of Funeral: October 12, 2025 from 10:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: October 12, 2025 at 1:30pm
- Location of Remains: Rideau Funeral Home (4275 Boul des Sourcs, Dollard - Des - Ormeaux, QX, H9B 2A6)
