யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை கந்தசாமி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் – ரேவதி தம்பதியினரின் மருமகனும்,கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,கமலதாஸ், கமலராஜி (ராஜி), குகதாஸ் (குகன்), கமலவதனி (வதனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற நடேசபிள்ளை, பராசக்தி (இலங்கை), பாலசுந்தரம் (இலங்கை), மகேஸ்வரி (இலங்கை), பவானி (இலங்கை), காலஞ்சென்ற கௌரிபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகந்தன், சுரேஸ் ஆகியோரின் அருமை மாமனாரும்,கமலபுஸ்பம் (இலங்கை), கமலாதேவி (கனடா), திருச்செல்வம் (சுவிஸ்), காலஞ்சென்ற கதிரவேலாயுதம், குணசீலி, ஞானசௌந்தரி, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 6, 2025
- Time of Funeral: 02-01-2025, 03-01-2025, 04-01-2025, 05-01-2025 05-01-2025 from 2:00 pm - 7:00 pm,06-01-2025 from 1:00 PM - 3:00 PM
- Time the Cortege Leaves: 06-01-2025 at 3:00 PM
- Location of Remains: Bremgarten cemetery Murtenstrasse (51, 3008 Bern, Switzerland)
- Funeral Location: Bremgarten cemetery Murtenstrasse (51, 3008 Bern, Switzerland)
Leave a message for your friend or loved one...