Popular

யாழ். கரவெட்டி மேற்கு, விக்னேஸ்வரா கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதியை வாழ்விடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை சிவகுமார் அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை – தெய்வானை தம்பதியினரின் மகனும், இயன் ஜேக்கப் – எஸ்த்தர் தம்பதியினரின் மருமகனும்,ஜெயரஞ்சி அவர்களின் அன்புக் கணவரும்,ஜேன் விமலின் பாசமிக்க தந்தையும்,ரவிகுமார், உமாதேவி, விஜயகுமார், காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் சகோதரரும்,மேரி சாமுவேல் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான பாஸ்டர் ராஜன், அல்பிரட் மற்றும் சோதி (அவுஸ்திரேலியா), பாஸ்டர் செல்வராஜ், ஜெகன், ஜெனி (கட்டார்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 25, 2025
  • Time of Funeral: 25-07-2025 at 3:00 PM Australian time
  • Funeral Location: 186, Heartly, Smeaton Grange NSW 2567, Sydney, Australia

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *