fbpx

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணர் செல்வநாயகம் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர்-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கதிரமலை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,வேவியம்மா அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இராசமணி, நவரத்தினம், மகாலிங்கம், பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சிவா, அப்பு, துரை, புஸ்ப்பி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற காந்தன், நிசாந்தன், நிறோ ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...