Popular

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாவும் கொண்ட திரு. கிருட்டினர் சிவமணி அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சிவதேவி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரு,காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவபாக்கியம், மகேந்திரம், நேசநாயகி மற்றும் திலகவதி, சின்னத்துரை ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற கமலேஸ்வரன், சுகன்யா ஆகியோரின் மைத்துனரும்,சிவகலா (பின்லாந்து) ஜெயக்குமார், விஜயகுமார், சசிகலா, சித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரஞ்சன், கேதீஸ்வரன், விஜிகாந்தன், தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சஞ்ஜீவன், சஜீவன், கம்சா, அஷ்சயன், அபிமாதவன், சரண், டிரக்‌ஷா, தக்சன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *