நீர்கொழும்பு, கடற்கரை வீதி (பத்து வீட்டுத் தோட்டம்) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கு. செல்வராசா அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 994 6327
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 23, 2025
- Time of Funeral: 23-11-2025 at 3:00 PM
- Location of Remains: Beach Road (Ten House Estate), Negombo
- Funeral Location: Negombo General Cemetery.
