யாழ் கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 4ம் குறுக்கு தெரு வெள்ளவத்தை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருகுழந்தைவேலு குலதாசன் (தாஸ்) அவர்கள் 28-06-2023ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை இராசம்மா, கந்தையா பவளம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஊஓர்ஜ் ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜ்சினி அவர்களின் ஆரூயிர் கணவரும்,
யதூஷன், ஜனார்த்தனன், ஜலயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதுராவின் அன்பு மாமனாரும்,
குகநேசன் (அப்பன்), புனிதவதி (நங்கி), குமரேசன் (ரஞ்சன்), குகேந்திரன் (குகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளா, ஞானதேசிகர், சாளினி, யாழினி, ரஞ்சித் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாமினியின் அன்பு சகலனும்,
தக்ஷ்வின், தாரிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
02-06-2023ம் த
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 2, 2023
- Time of Funeral: 2 July 2023 from 10:00am - 5:00pm
- Time the Cortege Leaves: 3 July 2023 from 3:00pm - 5:00pm
- Location of Remains: Mahinda Parlour, 591, Galle Road, Dehiwala, Mount- Lavinia.
