யாழ். காரைநகர் பாலகாடைப் பிறப்பிடமாகவும், இல-55/2, பழம் ரோட், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குழந்தைவேலு இராசலிங்கம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – தங்கம்மா தம்பதியினரின் கன்ஷ்ட புதல்வனும்,காலஞ்சென்றவர்களான முத்தையா சுப்பிரமணியம் – செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக கணவரும்,இராஜினி (அவுஸ்திரேலியா), சண்முகஜோதி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிரிதரன் (அவுஸ்திரேலியா), தர்சினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவபிரகாசம், சிவஞானம், சரஸ்வதி, சவுந்தரம் மற்றும் இராமச்சந்திரன், கமலாதேவி, தவமணிதேவி, இராசலட்சுமி, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,வேலாயுதபிள்ளை, திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற அன்னலட்சுமி, சிவஞானம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2025
- Time of Funeral: 11-05-2025 at 7:00 AM
- Location of Remains: No. 55/2, Palam Road, Kandharmadam,
- Funeral Location: Hindu cemetery.
