Popular

யாழ். இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி மகேஸ்வரன் அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான குமாரசாமி – இராசம்மா தம்பதியினரின்  புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னமுத்து தம்பதியினரின் மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,கலைநிலாவின் பாசமிகு தந்தையும்,சுகந்தனின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சதானந்தம் மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரவதி, காலஞ்சென்றவர்களான சணாமுகநாதன், பத்மநாதன் மற்றும் கமலநாதன், சந்திராதேவி, காலஞ்சென்ற தில்லைநாதன், இரத்னேஸ்வரி, பஞ்சநாதன், மதனேஸ்வரி, சத்தியநாதன், சிவகுருநாதன் ஆகியோரின் மைத்துனரும்,அக்ஷயன். இந்துயா, அபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *