Popular

யாழ். நெடுந்தீவு மேற்க்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பரமானந்தம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனலச்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,பானுமதி (வதனா – கனடா), பிரபாகரன், காஞ்சனா ஆகியோரின் தந்தையும்,ஜீவாகரன் (கனடா), சுசி (ஆசிரியை – ஆனைவிழுந்தான் மகாவித்தியலயம்), அச்சா ஆகியோரின் மாமாவும்சுவீனா, சுவீதன், கீதன், அபிதன், சர்வி, யது, பகி, காலம்சென்ற ஆரணி, தாரணி, நக்கீரன், டிலக்சி ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது பூர்வீக இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:பானுமதி (வதனா):- +1 647 636 3553

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *