யாழ். வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. குமாரசாமி இரத்தினகோபால் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சின்னத்தங்கம் தம்பதியினரின் புதல்வனும், பொன்னுத்துரை – முத்துரத்தினம்மா தம்பதியினரின் மருமகனும்,வனமலர்தேவி அவர்களின் அன்பு கணவனும்,காலஞ்சென்றவர்களான கணேசரட்ணம், குணரட்ணம், சாந்தரட்ணம் (இலண்டன்), ராதாராணி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,ஸ்ரீலக்ஷ்மி (அதிபர் – யாழ். வல்வை மகளிர் மகா வித்யாலயம்), ஸ்ரீப்பிரியா (இலண்டன்), விஷ்ணுராஜ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தந்தையும்,சுபேந்திரன், ராஜசீலன், அர்ச்சனா ஆகியோரின் மாமனாரும், றிதன்ஜன், ஐரிக்க்ஷா, நிருக்க்ஷா, சாதுயா, சாகரி, பேரின்ஜா, கிருஸ்ணிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 15, 2025
  • Time of Funeral: 15-04-2025 at 10.00 am
  • Location of Remains: Valvettithurai, Jaffna
  • Funeral Location: Thiruvudal Urany Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...