Popular

யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி ருத்ரகுமார் அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான க.இ.குமாரசுவாமி (இளைப்பாறிய அதிபர், J.P) – சரஸ்வதி (ஆசிரியை- நாவலர் பாடசாலை) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,காலஞ்சென்ற S.V செபரட்ணம் (பிரதம லிகிதர்) – சிவகாமி (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,திருமதி.ஜோஜினா சுகந்தி ருத்ரகுமார் (இளைப்பாறிய ஆசிரியை-கொ/விவேகானந்தா கல்லூரி,கொழும்பு 13, கொ/இசிபதன கல்லூரி, கொழும்பு-05) அவர்களின் அன்புக் கணவரும்,பிரகதீஸ் (K.R. Accounting Services) அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான சிவகுமார் (Chem-ist.Bour& Company), அரவிந்தகுமாரி (M.A), மற்றும் இந்திரகுமாரி ( M.Sc), கிரிஜாகுமாரி (Accountant-U.K), Dr. வசந்தகுமாரி (UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *