Popular

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி சண்முகநாதன் அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – கண்மணி தம்பதியனரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பத்மலோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,தங்கரத்தினம் (கொழும்பு), பாலசுந்தரம் (கனடா), காலஞ்சென்றவர்களான குலசிங்கம், சிவ இன்பநாயகி மற்றும் சிவசுப்பிரமணியம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,தர்ஷிகா (தொழிற்துறைத் திணைக்களம்,யாழ்ப்பாணம்), கௌஷிகன் (மாவட்ட நீதிமன்றம்,கொழும்பு), துளசிகன் (மாவட்ட/ நீதி நீதிமன்றம், ஊர்காவற்றுறை), நிரோஷிகன் (பேரவைச் செயலகம், வடமாகாணசபை, கைதடி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *