Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி ஶ்ரீ கதிர்காம சம்பந்தர் அவர்கள் 23-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற தனலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,திலீபன், ரம்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கோபிகுமார், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கவீன், பிரணீத்தா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும், சிரோன், விஜேன், துசான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,சிவானந்தம், பத்மராஜா, பத்மநாதன், இந்திராணி, ஶ்ரீகாந்த் மற்றும் காலஞ்சென்றவர்களான ஶ்ரீரஞ்சிதம், பத்மினி ஆகியோரின் அன்புத தமையனாரும்,சுப்பிரமணியம், மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிவலிங்கம், கனகரட்ணம் ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *