யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி விக்னேஸ்வரன் அவர்கள் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருகமனும்,
காலஞ்சென்ற தில்லை ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற Dr. த.மகேசன் அவர்களின் சகோதரனும்,
Dr. V. நல்லைநாதன், S. மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. அருள்செல்வி, Dr. T. சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செந்தூரன், அபிராமி, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் 01-01-2024 திங்கட்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு காலை 10.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று முற்பகல் 11.00 மணியளவில் தகனகிரியைகளுக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்
Overview
- Funeral Status: Completed
