யாழ். திருநெல்வேலி தெற்கு, கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – மார்க்கம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி விஜயகுமார்அவர்கள் 06-10- 2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான T.S. குமாரசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பொன்னுதுரை – செல்வரத்தினம் தம்பதியினரின்அன்பு மருமகனும்,ஸ்ரீஈஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,ஜதுனந்தன், காயத்ரி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,சுபாஷினி, சத்தியஜெயன் ஆகியோரின்அன்புமாமனாரும்Keira, Ari ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,கருணாதேவி, காலஞ்சென்ற மனோரஞ்சனதேவி, நிர்மலாதேவி, சுபத்திராதேவி, அகிலேஸ்வரன், சுகுணாதேவி, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன், நிலாந்தினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 12, 2025
- Time of Funeral: October 11, 2025 5:00 PM to 9:00 PM - Canada EST, October 12, 2025 7.30AM-9.30AM - Canada EST
- Time the Cortege Leaves: October 12, 2025 - 10:00AM - Canada EST
- Location of Remains: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham Canada EST
- Funeral Location: North Toronto Crematorium 2 Stalwart Industrial Drive, Stouffville, ON
