யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமரேசு காந்தரூபன் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமரேசு-மனோன்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்-பாலசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,உதயகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,கபிலன், முகிலன் ஆகியோரின் அன்பு தந்தையும்,சரண்யா, சிவகாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கியோன், கல்யா ஆகியோரின் ஆசைப் பேரனும்,சந்திரகுமார், ஸ்டெலா சுகுணா, ஜோ ஜெயந்திரன் ஆகியோரின் சகோதரனும்,பகீரதன், பிரகலாதன், காலஞ்சென்றவர்களான பாலகௌரி, காண்டீபன் மற்றும் திலீபன், குமணன், அல்லி, புவனா ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 17, 2024
- Time of Funeral: 17-12-2024 at 11:00 am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkisa
- Funeral Location: Public Cemetery, Galkissa
Leave a message for your friend or loved one...