யாழ். கோண்டாவில் கலட்டி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினியை வசிப்பிடமாக கொண்டவரும் தற்போது E.A.Corey MW வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. குணரட்ணம் குமாரலிங்கம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைபதமடைந்தார்.அன்னார், சிவகாமசுந்தரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,மயூரன், நிரூசன், சிவனுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஆதித்தியா, வைஸ்ணவி, துபாகரன் ஆகியோரின் மாமனும்,ஐரா, ஸஷ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...