யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், செட்டிவளவு வீதி, இணுவில் மேற்கு மற்றும் கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரலிங்கம் ஸ்ரீதர் அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இணுவிலில். இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – பத்தினிப்பிள்ளை, கந்தையா – அன்னம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற குமாரலிங்கம் – கணேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற இரத்தினம் – சமாதானதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மஞ்சரிதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,காலஞ்சென்ற யதீசாவின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்ற கிரிஜா, அனுஷா, வனஜா (ஜேர்மனி), கீதா, குருபரன் (பிரான்ஸ்), பதீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சண்முகவடிவேல், ஸ்ரீதரன், ரகுநாதன், துஜானந்தி, இரவீந்திரநாதன், மகேந்திரநாதன், யோகமாலினி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 16, 2026
- Time of Funeral: 16-02-2026 at 1:00 PM
- Location of Remains: Inuvil West
- Funeral Location: Karaikal Hindu Cemetery in Tiruvudal Innu.
