Popular

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் மகேந்திரன் அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – கனகமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,திருச்செல்வம், மங்கையற்கரசி (ரஞ்சிதம்), கெளசலாதேவி, ரஞ்சிதமலர், கேதாரகெளரி, மோகனதாஸ், தயாபரன், திருவருட்செல்வி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிலோமினா (வவி), காலஞ்சென்ற சுப்பிரமணியம், விக்னராசா, சிறிதரன், சோதிராசா, தேவமனோகரி, சரஸ்வதி (சாந்தி), சிவபாலன் (காந்தி), மேனகா (ஆதி), மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், சிவராசா (கண்ணன்), மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 16, 2025
  • Time of Funeral: 16-03-2025 at 10.00 AM
  • Location of Remains: 6/22, 2nd Lane, Kovil Road, Kurumankadu, Vavuniya.
  • Funeral Location: Hindu cemetery at Pukazhudal Dakshanangulam.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *