யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேசன் சிவானந்தன் அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன் – பாறுமதி தம்பதியினரின் அன்பு மூத்தபுதல்வரும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – பசுபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,ஹரிஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,முகுந்தன், அனுசியா, மதிவதனன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,நிரோஜா, சிவரஞ்சன், வினோதினி, பத்மாவதி, நவரட்ணம், பத்மநாதன், ஜெயகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரூஷாந்தன், மிதுசா, ஹரணியா ஆகியோரின் அன்பு மாமாவும்,வருண், மதுசா, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,சப்தா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 23, 2025
- Time of Funeral: 23-11-2025 from 11:30 am - 2:00 pm
- Time the Cortege Leaves: 23-11-2025 from 2:30pm to 4:00pm
- Location of Remains: Chapel House Estate, Thorne Hill, Ramsgate Ct12 5ds, United Kingdom,
- Funeral Location: Herne Bay Crematorium, Bullockstone Rd, Herne Bay Ct6 7nf, United Kingdom
