Popular

யாழ்.சங்கானை நிற்சாமமைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கணேஸ் அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்-சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வைரவன் – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கந்தசாமி, இராசம்மா, மீனாட்சிபிள்ளை, கிளியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,வதனமாலா, காலஞ்சென்ற ரமேஸ், சித்திரமாலா (ஜேர்மனி), விஜயமாலா, சத்தியமாலா (ஆசிரியை – சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயம்), சுரேஸ்பாபா (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயநேச ரூபன் (ரவி), மோகன் (ஜேர்மனி), வேலாயுதம், சந்திரசேனா (விரிவுரையாளர்-வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,ருகன்சிகா (ஜேர்மனி), டக்சிகா, டிதன் (ஜேர்மனி), நிரஞ்சிகா, டினேஸ் (ஜேர்மனி), லதுஷன், அஸ்மிதன், லினுஜன், அனோசிகா, டிலக்‌ஷா, ஹபிஷஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 31, 2025
  • Time of Funeral: 31-08-2025 at 10:00 AM
  • Location of Remains: Maligawatte Road, Nirsamam, Sangana,
  • Funeral Location: Thiruvudal Vilaveli Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *