fbpx

யாழ். வதிரி, சீதா பவனத்தை பிறப்பிடமாகவும், ஶ்ரீபதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் இலக்குமிகாந்தன் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னரா், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-கனகம்மா தம்பதியினரின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-ருக்மணி தம்பதியிரனின் மருமகனும்,ஶ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக்கணவரும்,கிருஷ்ணகாந்தன் (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற திருமதி மகாதேவன் சாரதாதேவி அவர்களி் உடன்பிறவாச் சகோதரனும்,லோகசக்தி அவர்களின் மைத்துனரும்,அநுரகாந்தன் (மாவட்டச் செயலகம்-யாழ்ப்பாணம்), அனுஷா, ருகமன்காந்தன் (பிரான்ஸ்), ஷைலஜா (இலண்டன்), ரூபகாந்தன் (SDB வங்கி-கிளிநொச்சி), ரைவி (முன்பள்ளி ஆசிரியை- அத்தாய் விநாயகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மனோரஞ்சினி (ஆசிரியை), பாக்கியநாதன் (பிரான்ஸ்), இந்துவாணி (பிரான்ஸ்), சபேஷ் (இலண்டன்), மைதிலி (SDB வங்கி-சுன்னாகம்), ஜெயந்தன்(உரிமையாளர்-பேபி ஆர்டஸ் சவுண்ட்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...