யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு கலைச்செல்வன் அவர்கள் 06-06-2024 வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்துள்ளார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Completed
